இஸ்ரேலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐவர் பலி

இஸ்ரேலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐவர் பலி

இஸ்ரேலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐவர் பலி

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2022 | 10:39 am

Colombo (News 1st) மத்திய இஸ்ரேலில் அமைந்துள்ள டெல் அவிவ் ( Tel Aviv ) நகரில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐவர் பலியாகியுள்ளனர்.

 

இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலில் ஒரு வார காலத்தில் பதிவாகிய மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
con[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்