இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2022 | 1:11 pm

Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தேசிய சபை கூடியபோதே செந்தில் தொண்டமான் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கட்சியின் தவிசாளராக மருதபாண்டி இராமேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்

தேசிய சபை கூட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வழிநடத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்