பங்களாதேஷிடம்  250 மில்லியன் டொலர் நாணய பரிமாற்று வசதி கோரியுள்ள இலங்கை

by Staff Writer 29-03-2022 | 3:24 PM
Colombo (News 1st) இலங்கை மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்று வசதியினை பங்களாதேஷிடம் கோரியுள்ளது. இது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.