Colombo (News 1st) 750 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்க முடியாமையினால் நாளை 10 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
பொது பயன்பாட்டு ஆணைக்குழு இது தொடர்பில் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் ஏழு மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Groups ABCDEF: 10 hours from 2 PM to 12 AM
Groups GHIJKL: 6 hours from 8 AM to 2 PM & 4 hours from 6 PM to 10 PM
Groups PQRS: 10 hours from 2 PM to 12 AM
Groups TUVW: 6 hours from 8 AM to 2 PM & 4 hours from 6 PM to 10 PM
Groups MNOXYZ: 10 hours from 8 AM to 6 PM
Locations for the respective groups :
Group_ABCDEFGHIJKL_R7
Group_PQRSTUVW_R5
Group_MNOXYZ_R0