மருத்துவ உபகரணங்களின் விலைகளில் திருத்தம்

சில மருத்துவ உபகரணங்களின் விலைகளில் திருத்தம்

by Staff Writer 29-03-2022 | 8:58 AM
Colombo (News 1st) பல மருத்துவ உபகரணங்களுக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், கண்வில்லைகள், ஸ்டென்ட்கள், இரத்தத்தில் குளுக்கோஸை அளவிடும் மீட்டர் மற்றும் ஒக்சிமீட்டர் ஆகியவற்றின் அதிகபட்ச சில்லறை விலைகள் திருத்தப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தல்

ஏனைய செய்திகள்