குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு

by Staff Writer 29-03-2022 | 8:48 AM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்திற்காக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கமைய, குடும்பமொன்றுக்கு தலா 5,000 ரூபா விசேட கொடுப்பனவை 02 மாதங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.