by Staff Writer 27-03-2022 | 2:43 PM
Colombo (News 1st) இரத்மலானை விமான நிலையம் 54 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர், முதலாவது விமானம் இன்று(27) மாலைதீவிலிருந்து வந்தடைந்தது.