இந்திய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

இந்திய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

by Staff Writer 27-03-2022 | 10:25 PM
Colombo (News 1st) இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.