26-03-2022 | 7:18 AM
Colombo (News 1st) வார இறுதி நாட்களிலும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, இன்று P முதல் W வரையிலான வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 ...