43 ஆவது படையணி மொரட்டுவையிலிருந்து கோட்டை வரை ஆர்ப்பாட்டப் பேரணி  

by Staff Writer 25-03-2022 | 8:14 PM
Colombo (News 1st) 43 ஆவது படையணியின் இளைஞர் அணியினர் அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நாட்டை ஆளும் அமெரிக்க பிரஜைகளை திருப்பி அனுப்புமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர் 43 ஆம் படையணியின் இளைஞர் அணியினர் "எமது நாட்டை எமக்குத் தாருங்கள், ஒன்றிணைந்து விரட்டுவோம்" எனும் தொனிப்பொருளில் மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பேரணியொன்றை முன்னெடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.