இலங்கை Vs அவுஸ்திரேலியா: போட்டி அட்டவணை

இலங்கை Vs அவுஸ்திரேலியா: போட்டி அட்டவணை

இலங்கை Vs அவுஸ்திரேலியா: போட்டி அட்டவணை

எழுத்தாளர் Bella Dalima

25 Mar, 2022 | 6:56 pm

Colombo (News 1st) இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள கிரிக்கட் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வௌியிடப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான தொடரில் மூன்று T20, 05 ஒருநாள் மற்றும் 02 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தொடரின் ஆரம்பமாக முதலாவது T 20 போட்டி, ஜூன் மாதம் 07 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலிய அணி 6 வருடங்களுக்கு பின்னர் இலங்கையில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்