24-03-2022 | 4:49 PM
Colombo (News 1st) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து M.S.தோனி விலகியுள்ளதால், ஜடேஜா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
IPL 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்க...