தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணி ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணி நுகேகொடையில் ஆரம்பம்

by Staff Writer 23-03-2022 | 4:16 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மக்கள் எதிர்ப்பு பேரணி நுகேகொடையில் ஆரம்பமாகியுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்தவும், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவும் அரசாங்கத்தால் இயலவில்லை என தேசிய மக்கள் சக்தியினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பேரணி இடம்பெறுகின்றது.  

ஏனைய செய்திகள்