முட்டை உற்பத்தி 40% வீழ்ச்சி

முட்டை உற்பத்தி 40% வீழ்ச்சி

முட்டை உற்பத்தி 40% வீழ்ச்சி

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2022 | 3:30 pm

Colombo (News 1st) முட்டை உற்பத்தி 40% வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது.

சந்தைகளில் 29 ரூபா வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் S. குணசேகர குறிப்பிட்டார்.

கோழி இறைச்சி 670 – 700 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதுடன், சில வியாபாரிகள் 800 ரூபாவிற்கு கோழி இறைச்சியை விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்