மீண்டும் பரவும் COVID: சீனாவின் பல பகுதிகள் முடக்கம்

மீண்டும் பரவும் COVID: சீனாவின் பல பகுதிகள் முடக்கம்

மீண்டும் பரவும் COVID: சீனாவின் பல பகுதிகள் முடக்கம்

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2022 | 5:25 pm

Colombo (News 1st) மீண்டும் பரவும் COVID தொற்று காரணமாக சீனாவின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

சீனாவின் முக்கிய தொழிற்துறை நகரங்கள் பலவும் முடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் வட கிழக்கு மாகாணமான Jilin நகரின் 9 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட Shenyang நகரும் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று மாத்திரம் 4,770 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

Omicron தொற்றே அதிகளவில் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீனாவில் சுமார் ஒரு வருடத்தின் பின்னர் கடந்த சனிக்கிழமை இரண்டு COVID மரணங்கள் பதிவாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்