வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை 

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2022 | 3:19 pm

Colombo (News 1st) வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு, அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமையளித்து தேவையான எரிவாயுவை விநியோகிக்குமாறு எரிவாயு பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்