ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலையில் அனுமதி

ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலையில் அனுமதி

ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2022 | 3:32 pm

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று(20) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தோற்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவில் ரஞ்சன் ராமநாயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்