சிரச லக்ஷபதி போட்டியில் முதற்தடவையாக 3 மில்லியன் ரூபா வென்ற ஜூட் பெரேரா

by Staff Writer 19-03-2022 | 10:36 PM
Colombo (News 1st) சிரச லக்ஷபதி போட்டியில் முதற்தடவையாக 3 மில்லியன் ரூபாவை ஜூட் பெரேரா வெற்றி கொண்டார். 35 வயதான ஜூட் பெரேரா தங்காபரண நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக செயற்படுகின்றார்.