பால் மா பக்கெட் விலை 250 ரூபாவால் அதிகரிப்பு 

பால் மா பக்கெட் விலை 250 ரூபாவால் அதிகரிப்பு 

பால் மா பக்கெட் விலை 250 ரூபாவால் அதிகரிப்பு 

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2022 | 8:40 pm

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 400 கிராம் பால் மா பெக்கட்டின் புதிய விலை 790 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்