உலக சந்தையில் தங்கத்தின் விலை 1.9% வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை 1.9% வீழ்ச்சி

by Staff Writer 19-03-2022 | 4:27 PM
Colombo (News 1st) உலக சந்தையில் தங்கத்தின் விலை 1.9 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கிணங்க தங்கம் ஒரு அவுன்ஸின் விலை தற்போது 1919.36 அமெரிக்க டொலராக அமைந்துள்ளது.