கப்ராலை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை - PMD

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை - PMD 

by Staff Writer 17-03-2022 | 11:56 AM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பரவுகின்ற தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.