17-03-2022 | 3:44 PM
Colombo (News 1st) பலசரக்கு ஏற்றுமதி மூலம் வரலாற்றில் அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் மாத்திரம் இதனூடாக 1,03,000 மில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளது.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 41 வீத அதிகரிப்பாகும். இதில் அதிகூடிய வருமானம் கறுவா மூலம் பெறப்பட்டுள்ளது.
18, 81...