60 வகையான மருந்துகளின் விலைகளில் திருத்தம்; அதிவிசேட வர்த்தமானி வௌியீடு  

60 வகையான மருந்துகளின் விலைகளில் திருத்தம்; அதிவிசேட வர்த்தமானி வௌியீடு  

60 வகையான மருந்துகளின் விலைகளில் திருத்தம்; அதிவிசேட வர்த்தமானி வௌியீடு  

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2022 | 7:22 am

Colombo (News 1st) நேற்று(15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 60 வகையான மருந்துகளுக்கான விலையில் திருத்தம் மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 2019 ஆம் ஆண்டு 60 வகையான மருந்துகள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த விலைத்திருத்தத்திற்கு அமைய பரசிட்டமோல் (Paracetamol) 500 மில்லி கிராமின் புதிய விலை 2 ரூபா 97 சதமாகும்.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்… 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்