மசகு எண்ணெய் விலை 8 வீதத்தால் வீழ்ச்சி

மசகு எண்ணெய் விலை 8 வீதத்தால் வீழ்ச்சி

by Staff Writer 15-03-2022 | 7:27 AM
Colombo (News 1st) உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 8 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. மார்ச் முதலாம் திகதியின் பின்னர் முதற்தடவையாக WTI சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 100 டொலரை விட குறைந்துள்ளது. இதேவேளை, பிரென்ட் (Brent) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 5 வீதத்தால் குறைவடைந்து 107 டொலராக அமைந்துள்ளது.