நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தியா பயணம்

by Staff Writer 15-03-2022 | 4:13 PM
Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று (15) பிற்பகல் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தில் நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகலவும் கலந்துகொண்டுள்ளார். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான U.L.195 இலக்க விமானத்தில் பிற்பகல் 2.20 மணியளவில் நிதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இந்தியாவிற்கு பயணம் செய்தனர்.