மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை UAE நிறுவனத்திற்கு வழங்க தீர்மானம் 

மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை UAE நிறுவனத்திற்கு வழங்க தீர்மானம் 

மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை UAE நிறுவனத்திற்கு வழங்க தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

15 Mar, 2022 | 12:29 pm

Colombo (News 1st) 2022 ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான 07 மாதங்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த ஒப்பந்தம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொரல் எனர்ஜி நிறுவனத்திடம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்