நாளை மறுதினம்(16) ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை 

நாளை மறுதினம்(16) ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை 

by Staff Writer 14-03-2022 | 6:02 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.