கைக்குண்டு மீட்பு; விளக்கமறியல் நீடிப்பு

தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு; விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 14-03-2022 | 3:23 PM
Colombo (News 1st) பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.