குளவி கொட்டுக்கு இலக்காகிய 60 மாணவர்கள்

குளவி கொட்டுக்கு இலக்காகிய 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 14-03-2022 | 2:34 PM
Colombo (News 1st) மொனராகலை - எத்திமலே பகுதியில் பாடசாலையொன்றில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.