மேலும் 7 கொரோனா மரணங்கள் உறுதி

மேலும் 7 கொரோனா மரணங்கள் உறுதி

by Chandrasekaram Chandravadani 13-03-2022 | 7:20 PM
Colombo (News 1st) நாட்டில் 7 கொரோனா மரணங்கள் நேற்று(12) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று(13) தெரிவித்துள்ளார்.