பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

by Staff Writer 13-03-2022 | 3:01 PM
Colombo (News 1st) நாளை(14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.