புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு 

by Staff Writer 13-03-2022 | 9:15 PM
Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.