சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து விலை அதிகரிப்பு

by Staff Writer 13-03-2022 | 5:28 PM
Colombo (News 1st) 50 கிலோ கிராம் சீமெந்து ​பொதியின் விலை 1,850 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனம் அறிவித்துள்ளது.