வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 8 பேர் பலி

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 8 பேர் பலி

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 8 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2022 | 3:48 pm

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெலுக்குளம், புளூமெண்டல், மீகொட, பியகம, பொல்பித்திகம, குருவிட்ட, மெல்சிறிபுர மற்றும் கும்புக்ஹெட்ட பகுதிகளிலேயே இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

விபத்துகளில் சிக்கிய மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கவனயீனமாக வாகனம் செலுத்தியமையே விபத்துகளுக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்