தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 2 நாட்களில் வௌியாகும் – பரீட்சைகள் திணைக்களம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 2 நாட்களில் வௌியாகும் – பரீட்சைகள் திணைக்களம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 2 நாட்களில் வௌியாகும் – பரீட்சைகள் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2022 | 5:02 pm

Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரண்டு நாட்களில் வௌியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டது.

3,40,508 மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர். இதில் 85,440 மாணவர்கள் தமிழ் மொழியில் பரீட்சையில் தோற்றியவர்களாவர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்