12-03-2022 | 4:23 PM
Colombo (News 1st) பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பேரீச்சம்பழம் உட்பட 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.
எனினும், ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவ...