நல்லூர் மந்திரி மனையின் யன்னலும் கம்பிகளும் திருட்டு

by Staff Writer 11-03-2022 | 8:38 PM
Colombo (News 1st) தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் மந்திரி மனையின் யன்னலும் யன்னல் கம்பிகளும் களவாடப்பட்டுள்ளன. அவை பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மாவட்ட தொல்லியல் திணைக்களத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.