நல்லூர் மந்திரி மனையின் யன்னலும் கம்பிகளும் திருட்டு

நல்லூர் மந்திரி மனையின் யன்னலும் கம்பிகளும் திருட்டு

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2022 | 8:38 pm

Colombo (News 1st) தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் மந்திரி மனையின் யன்னலும் யன்னல் கம்பிகளும் களவாடப்பட்டுள்ளன.

அவை பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மாவட்ட தொல்லியல் திணைக்களத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்