பெட்ரோல், டீசலின் விலையை அதிகரித்தது லங்கா IOC

பெட்ரோல், டீசலின் விலையை அதிகரித்தது லங்கா IOC

by Bella Dalima 10-03-2022 | 10:51 PM
Colombo (News 1st) இன்று (10) நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் டீசலின் விலையை 75 ரூபாவாலும் பெட்ரோலின் விலையை 50 ரூபாவாலும் லங்கா IOC அதிகரித்துள்ளது.