லொஹான் ரத்வத்தேவிற்கு இராஜாங்க அமைச்சர் பொறுப்பு

லொஹான் ரத்வத்தேவிற்கு இராஜாங்க அமைச்சர் பொறுப்பு

லொஹான் ரத்வத்தேவிற்கு இராஜாங்க அமைச்சர் பொறுப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2022 | 12:25 pm

Colombo (News 1st) களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற்றொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தே பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜயந்த சமரவீர தாம் வகித்த பதவியிலிருந்து இராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லொஹான் ரத்வத்தே நியமிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்