புத்தாண்டு காலத்தில் நாட்டிற்கு அனுப்பப்படும் டொலர்களுக்கு விசேட கொடுப்பனவு

புத்தாண்டு காலத்தில் நாட்டிற்கு அனுப்பப்படும் டொலர்களுக்கு விசேட கொடுப்பனவு

புத்தாண்டு காலத்தில் நாட்டிற்கு அனுப்பப்படும் டொலர்களுக்கு விசேட கொடுப்பனவு

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2022 | 10:55 am

Colombo (News 1st) தமிழ் – சிங்கள புதுவருட பிறப்பிற்காக வௌிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் டொலருக்கு விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு நிதி அமைச்சு உத்தேசித்துள்ளது.

அதனடிப்படையில், நாட்டிற்கு அனுப்பப்படும் டொலரொன்றுக்கு மேலதிகமாக 20 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்