நாட்டில் மேலும் 8 கொரோனா மரணங்கள் உறுதி

நாட்டில் மேலும் 8 கொரோனா மரணங்கள் உறுதி

நாட்டில் மேலும் 8 கொரோனா மரணங்கள் உறுதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Mar, 2022 | 7:34 pm

Colombo (News 1st) 08 கொரோனா மரணங்கள் நேற்று(06) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று(07) அறிவித்துள்ளார்.

இதனிடையே, இன்றைய தினம்(07) இதுவரை 662 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்