06-03-2022 | 2:45 PM
Colombo (News 1st) இரத்தினபுரி - பெல்மடுல்ல வீதியின் பட்டுகெதர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
லொறியொன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர் இ...