05-03-2022 | 4:05 PM
Colombo (News 1st) இன்று (05) முதல் மின்வெட்டு குறைக்கப்படுமென அரசாங்கம் உறுதியளித்துள்ள நிலையில், கையிருப்பிலுள்ள எரிபொருளின் அளவைப் பொறுத்து மின்வெட்டு தவிர்க்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்றும் மின்வெட்டை அமுல்படுத்துவதற...