வவுனியாவில் கலா மாஸ்டர்

வவுனியாவில் கலா மாஸ்டர்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2022 | 8:16 pm

தனிப்பட்ட பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள, தேசிய விருதுவென்ற தென்னிந்திய நடன இயக்குநர் கலா மாஸ்டர் வவுனியாவில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது,

என்னால் முடிந்தளவு எல்லோருக்கும் நல்லது செய்ய நினைக்கிறேன். வாய்ப்பிற்கு வயதில்லை. எந்த வயதிலும் வரலாம். எந்த கதாப்பாத்திரமும் பண்ணலாம். இங்கு சின்னத்திரையில் பண்ணினால், உங்களுக்கு அங்கு பெரிய திரை மாதிரி வாய்ப்பு கிடைக்கலாம். எப்போதும் என்னுடைய தமிழர்களுக்கு ஒத்துழைப்பேன்…

என கலா மாஸ்டர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்