அமெரிக்க தூதுவரை சந்தித்தார் பசில் ராஜபக்ஸ

அமெரிக்க தூதுவரை சந்தித்தார் பசில் ராஜபக்ஸ

அமெரிக்க தூதுவரை சந்தித்தார் பசில் ராஜபக்ஸ

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2022 | 7:54 pm

Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் Julie J. Chung-ஐ சந்தித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்கடியை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சந்திப்பின் பின்னர் அமெரிக்க தூதுவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்