03-03-2022 | 7:35 PM
Colombo (News 1st) உதய கம்மன்பில எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், காமினி லொக்குகே எரிசக்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் இன்று பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவும் எ...