மசகு எண்ணெய் விலை 7 வீதத்தால் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 7 வீதத்தால் அதிகரிப்பு

by Staff Writer 02-03-2022 | 3:54 PM
Colombo (News 1st) உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 7 வீதத்தால் அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், பிரித்தானியா Brent சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 109 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 108.5 அமெரிக்க டொலராக உள்ளது.