by Staff Writer 02-03-2022 | 10:15 PM
Colombo (News 1st) அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள் ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் இன்று கூடின.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரிகள் முன்னணி, லங்கா சம சமாஜ கட்சி, ஶ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய காங்கிரஸ், பிவித்துரு ஹெல உருமய, ஶ்ரீ லங்கா மஹஜன கட்சி, விஜய தரணி தேசிய சபை, ஐக்கிய மக்கள் கட்சி, யுத்துகம தேசிய அமைப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளே இந்த கூட்டத்தில் பங்கேற்றன.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதில் கலந்துகொண்டிருந்தார்.