எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற அக்கறைப்பற்று இளைஞர்கள் இருவரை காணவில்லை

எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற அக்கறைப்பற்று இளைஞர்கள் இருவரை காணவில்லை

எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற அக்கறைப்பற்று இளைஞர்கள் இருவரை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2022 | 3:41 pm

Colombo (News 1st) வெல்லவாய – எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர்.

அக்கரைப்பற்றை சேர்ந்த இரண்டு இளைஞர்களே நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் கூறினர்.

21 மற்றும் 22 வயதான இரண்டு இளைஞர்களே நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர்.

இளைஞர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்